TVM 3.6.6

I Will Worship the Red-eyed Lord in All Seven Births.

செங்கண்மாலையே யான் ஏழு பிறப்பிலும் வணங்குவேன்

3073 தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய் *

சீற்றத்தோடருள்பெற்றவனடிக்கீழ்ப் புகநின்ற செங்கண்மால் *

நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற * எம்வானவ

ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலே னெழுமைக்குமே.

Text size