TVM 3.2.6

O Supreme Lord! When Will I Reach Your Feet?

பரமா! நின் தாள்களைக் கிட்டுவது என்றோ?

3029 கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால் *

அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் *

பற்பல்லாயிரம் உயிர்செய்தபரமா! * நின்

நற்பொற்சோதித்தாள் நணுகுவதெஞ்ஞான்றே?

Text size