TVM 8.1.7

O Father! My Doubt is Not Dispelled!

அப்பனே! என் சந்தேகம் தெளியவில்லையே!

3569 இறந்ததும்நீயேஎதிர்ந்ததும்நீயே

நிகழ்வதோநீயின்னேயானால் *

சிறந்தநின்தன்மையதுவிதுவுதுவென்று

அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *

கறந்தபால்நெய்யே! நெய்யினின்சுவையே!

கடலினுளமுதமே! * அமுதிற்

பிறந்தஇன்சுவையே! சுவையதுபயனே!

பின்னைதோள்மணந்தபேராயா!

Text size