Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கூறும் அன்பர்
பேசும் அன்பர்களின் —
RNA 37
இரண்டு கூறு ஆக
முதலயை இருதுண்டமாக —
STM 23
ஆயம் கூறும்
பேசிக் கொண்டிருக்கும் —
PT 3.4.6
கூறு ஆயிடும்
கூறுகளில் ஒரு கூறாக நிற்கும் —
TVT 16
கூறு ஆய்
துண்டு துண்டாக்கி —
TVM 6.10.2
கூறுதல் ஆரா
சொல்லி முடிக்க முடியாத —
TVM 2.5.11
கூறு ஆளும்
தனித் தனியாக் வாழும்படி ஆளுகின்ற —
TVM 4.8.1
கூறு இடுவான்
பங்கிட்டுக் கொடுக்க —
PT 11.5.7
இரண்டு கூறு செய்து
இருபிளவாகப் பிளந்து —
TCV 62
இரு கூறு செய்த
இரு கூறாக பிளந்த —
PT 10.6.9
இரு கூறு
இரு துண்டாகக் கிழித்த —
PT 11.1.5
கூறு உடையன்
சமமுடையவன் என்று —
NMT 4
என்றே கூறு
என்றே வாயாரக் கூறு —
பெருமாள் திருமொழி தனியன்கள் / pĕrumāl̤ tirumŏḻi taṉiyaṉkal̤
தனி ஒரு கூறு
ஒருபுறம் விரும்பி —
TVM 4.8.10
குளப்புக் கூறு
மிக்க துன்ப —
NAT 13.6
பலபல கூறிட்ட கூறு
பல கூறிட்ட கூறு —
TVT 16
கூறு கொண்டு
கூறு செய்து —
PT 3.1.4
கூறு
நீ கூறி தியானிப்பாயாக —
பெரியதிருவந்தாதி தனியன்கள் / Periya Thiruvandāthi taṉiyaṉkal̤
கூறு
நீ அருளிச்செய்ய வேண்டும் —
TCV 20
கூறு
அருளிச்செய்த —
PT 4.1.10
Next
Hierarchy +
Divya Desam +