RNA 37

The Devotees of Rāmāṉuja Showed Me the Good Path

இராமானுசனின் அடியார்களே எனக்கு நல்வழி காட்டினார்

3929 படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்தி வெள்ளம் *

குடிகொண்டகோயி லிராமானுசன்குணங்கூறும் * அன்பர்

கடிகொண்டமாமலர்த்தாள்கலந்துள்ளங்கனியும்நல்லோர்

அடிகண்டுகொண்டுகந்து * என்னையுமாளவர்க்காக்கினரே.

Text size