TVM 6.10.2

O Lord of Vēṅkaṭam! Grant Me the Grace to Attain Your Holy Feet!

வேங்கடவா! யான் நின் திருவடி சேர அருள்!

3443 கூறாய்நீறாய்நிலனாகிக் கொடுவல்லசுரர்குலமெல்லாம் *

சீறாவெறியுந்திருநேமிவலவா! தெய்வக்கோமானே! *

சேறார்சுனைத்தாமரைசெந்தீமலரும் திருவேங்கடத்தானே! *

ஆறாவன்பிலடியேன் உன்னடிசேர்வண்ணம்அருளாயே.

Text size