Synonyms

Jump to facet filters

அகம் குளிர

மனம் மகிழும்படி

ஆவியுள் குளிர

மனம் குளிர

கண் இணை குளிர

கண்கள் குளிருமாறு

குளிர்ந்து உறைகின்ற

உள்ளம் உகந்து இருக்கும்

உள்ளம் உள் குளிர

உள்ளம் உள்ளே குளிர்ந்திட

உள் குளிர

குளிரும்படி

கண்ணைக் குளிர

கண் குளிர

குள்ளக் குளிர

மிகக் குளிர்ச்சியாக இருக்கும்

குளிர தடவீரே!

குளிரும்படி தடவுங்கள்

குளிர

குளிரும்படியாகவும்

குளிர

குளிரும்படி

குளிராய்

நீயே குளிர்ச்சியாகி

குளிரும்

குளிரும்படி இருக்கும்

குளிர் முத்தின் கோடாலமும்

குளிர்ந்த முத்துமாலையும் தரித்து

குளிர் வாயினராகி

குளுமையான பேச்சுடையவர்களாக

குளிர் மா மலை

குளிர்ந்த பெரிய மலையாகவும்

குளிர் பொழில்

குளிர்ந்த சோலைகள்

குளிர் வயல்

குளிர்ந்த வயல்களையும்

குளிர்

குளிர்ந்த

குளிர்

இந்திரனால் பெய்விக்கப் பட்ட குளிர்

Hierarchy +

Divya Desam +