TVM 7.8.6

O Vāmana! What a Divine Sport is Yours!

வாமனா! என்னே நின் லீலா வினோதம்!

3535 மயக்கா! வாமனனே! மதியாம்வண்ணமொன்றருளாய் *

அயர்ப்பாய்த்தேற்றமுமாய் அழலாய்க்குளிராய்வியவாய் *

வியப்பாய்வென்றிகளாய் வினையாய்ப்பயனாய், பின்னும்நீ *

துயக்காய்நீநின்றவாறு இவையென்னதுயரங்களே!

Text size