Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
காப்பு அரிதால்
பாது காக்க முடியாது அதனால் —
TVT 62
காப்பு அரிது
தடுப்பது முடியாது —
NAT 12.3
ஆண்டு காப்பரே
அடிமை கொண்டு காப்பார்கள் —
TVM 3.7.6
காப்பான் ஆர்
காப்பது யார்? —
NMT 87
காப்பான் ஆர்
காப்பவன் யார்? —
NMT 87
காப்பவர் ஆர்?
காப்பவர் யாரேனும் உளரா? —
TVT 13
காப்பார் ஆர்
யாரால் முடியும்? —
TVM 5.1.1
காப்பார் ஆர்?
காப்பார் ஆர்? —
TVM 5.4.6
காப்பார் ஆர்?
காப்பவர் யார்? —
TVM 5.4.7
ஆவி காப்பார்
உயிரை காப்பவர் யார்? —
TVM 5.4.1
ஆவி காப்பார்
என் உயிரைக் காப்பவர் —
TVM 5.4.2
உயிர்கள் காப்பானே!
உயிர்களைக் காப்பவனே! —
TVM 6.9.3
காப்பதற்கு என்று
காப்பதற்காக —
RNA 33
காப்பது ஓர்
தடுக்க வல்ல —
PTM 11.48
காப்பு நாண் கட்ட
கங்கணங்கட்ட —
NAT 6.4
காப்பு க் கழியும்
காவல் தேவதைகள் நீங்கும் —
MLT 75
காப்ப
காக்க —
PMT 1.8
காப்பதனை
ரக்ஷிக்க வேண்டும் என்னும் —
NMT 19
காப்பதற்கு
என்னை காப்பாற்றுவதற்காக —
PTA 21
காப்பதற்கு
காப்பதற்கு —
PTA 46
Next
Hierarchy +
Divya Desam +