TVM 5.4.6

The Wondrous Lord Has Not Come; Who Will Protect My Life?

மாயன் வந்திலன்; என் உயிர் காப்பார் யார்?

3271 பின்நின்றகாதல்நோய் நெஞ்சம்பெரிதடுமால் *

முன்நின்றிராவூழி கண்புதையமூடிற்றால் *

மன்னின்றசக்கரத்து எம்மாயவனும்வாரானால் *

இந்நின்றநீளாவி காப்பார்ஆர்இவ்விடத்தே?

Text size