RNA 33

The Five Divine Weapons of Tirumāl Incarnated as Rāmāṉuja

திருமாலின் பஞ்சாயுதங்களே இராமானுசனாக அவதரித்தன

3925 அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன் * கையாழியென்னும்

படையோடுநாந்தகமும் படர்தண்டும் * ஒண்சார்ங்கவில்லும்

புடையார்புரிசங்கமும்இந்தப்பூதலங்காப்பதற்கென்று *

இடையே இராமானுசமுனியாயினஇந்நிலத்தே.

Text size