O Heart! You Too Are Not Under My Control!
நெஞ்சமே! நீயும் என் வசமில்லையே!
3267 ஆவிகாப்பாரினியார்? ஆழ்கடல்மண்விண்மூடி *
மாவிகாரமாய் ஓர்வல்லிரவாய்நீண்டதால் *
காவிசேர்வண்ணன் என்கண்ணனும்வாரானால் *
பாவியேன்நெஞ்சமே! நீயும்பாங்கல்லையே.
Your browser does not support the audio element.
audio