TVM 6.9.3

O Lord of the Worlds! For How Long Must I Languish?

உலகநாயகா! எவ்வளவு நாள் நான் தளர்வேன்?

3433 ஞாலத்தூடேநடந்தும்நின்றும் கிடந்திருந்தும் *

சாலப்பலநாள் உகந்தோறுஉயிர்கள்காப்பானே! *

கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடாதே *

சாலப்பலநாள் அடியேன்இன்னம்தளர்வேனோ?

Text size