TVM 3.7.6

Those Who Think of Kaṇṇaṉ are Our Protectors.

கண்ணனை நினைப்பவரே நம்மைக் காப்பர்

3084 அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *

துளிக்கும்நறுங்கண்ணித் தூமணிவண்ணனெம்மான் தன்னை *

ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர் *

சலிப்பின்றியாண்டெம்மைச் சன்மசன்மாந்தரம் காப்பரே.

Text size