Synonyms

Jump to facet filters

அடி உருவின்

கால்களின் அழகையும்

அணி ஆர் உருவின்

அழகிய சரீரத்திலே

அணி உருவில்

அழகிய உருவத்தையுடைய

அணி உருவன்

பெருமானின்

உருவம் அது கொண்டு

நரசிம்மமாகத் தோன்றி

அன்ன திரு உருவம்

அப்படிப்பட் உருவமான பிராட்டி

அன்ன உருவில்

விலக்ஷணமாக இருக்கும்

அன்பு உருகி

அன்புருகி நெகிழ்ந்து

அன்று உரு ஏழும்

அன்று ஏழு எருதுகளையும்

உருத்திரன் அப்பனை

ருத்திரனுக்குத் தந்தையை

ஆதி அம் சோதி உருவை

தன் ஒளியுள்ள உருவை

உரு அரங்க

உடலானது சின்னாபின்னமாகும்படி

அரி உரு ஆம் இவர்

நரசிம்ம உருவமுள்ள இப்பெரியவர்

அரி உருவாய்

நரசிம்ம ரூபியாய்

அரி உருவாய்

நரசிம்மமாய்

அரி உருவாய்

நரசிம்ம ரூபமாய்

அரி உருவாய்

நரசிம்ம மூர்த்தியாய்

அரி உரு ஆனான்

நரசிம்மமாய் அவதரித்தவன்

அரி உருவம் ஆகி

நரசிம்மமாகி

அரி உருவம் ஆகி

நரசிம்மமூர்த்தியாக அவதரித்து

Hierarchy +

Divya Desam +