TVM 7.2.9

O Kaṇṇa! My Daughter's Fate is Unknown!

கண்ணா! என் மகளின் முடிவு தெரியவில்லையே!

3472 என்திருமகள்சேர்மார்வனே! என்னு

மென்னுடையாவியே! என்னும் *

நின்திருவெயிற்றாலிடந்துநீகொண்ட

நிலமகள்கேள்வனே! என்னும் *

அன்றுருவேழும்தழுவிநீகொண்ட

ஆய்மகளன்பனே! என்னும் *

தென்திருவரங்கம்கோயில்கொண்டானே!

தெளிகிலேன்முடிவிவள்தனக்கே. (2)

Text size