O Lord! You Have Given Me the Burden of This Body!
மூர்த்தியே! உடல் பாரத்தைத் தந்துவிட்டாயே!
3462 என்பரஞ்சுடரே! என்றுஉன்னையலற்றி உன்னிணைத் தாமரைகட்கு *
அன்புருகிநிற்குமதுநிற்கச் சுமடுதந்தாய் *
வன்பரங்களெடுத்து ஐவர்திசைதிசை வலித்தெற்றுகின்றனர்
முன்பரவைகடைந்து அமுதங்கொண்டமூர்த்தியோ!