Synonyms

Jump to facet filters

அங்கு அருள் இல்லா

அருள் செய்யாத

அந்தம் இல்லா

தன் எல்லையில்லாத

அந்தம் ஒன்று இல்லாத

எல்லையில்லாத அழகுடைய

அயர்வு ஒன்று இல்லா

துக்கம் அற்ற

அருள் இல்லா

அருள் இல்லாத

அழிவு இல்லா

மனதை விட்டு நீங்காத

வடிவு இணை இல்லா

வடிவழகில் ஒப்பற்ற

கலக்கம் இல்லா

கலக்கமற்ற

துளக்கம் இல்லா

சலனம் அற்ற

நீக்கம் இல்லா

ஓய்வில்லாமல் அடிமை செய்யும் பேறு

ஒழிவு இல்லா

பிரிந்து தரிக்கமாட்டாத

வழு இல்லா

அன்பில் குறைவில்லாத

தாழ்வு ஒன்று இல்லா

ஒரு குறையுமில்லாதிருந்த

எல்லை இல்லா

கணக்கற்ற

எல்லை இல்லா

எல்லை இல்லாத

எல்லை இல்லா

எல்லையற்ற

ஒன்றும் இல்லா

ஒன்றுமில்லாத

ஒன்றும் இல்லா

எதுவுமில்லாத அந்த

தன்னிகர் ஒன்று இல்லா

நிகரற்ற

வழு ஒன்றும் இல்லா

குறை ஒன்றுமில்லாத

Hierarchy +

Divya Desam +