Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இமையோர் அதிபதியே!
தேவாதிதேவனே! —
TVM 6.10.3
இமையவர் அப்பன்
தேவாதி தேவனாயும் —
TVM 8.4.2
இமையோர் அளவும்
நித்யஸூரிகளளவும் —
PT 10.6.5
இமையவர் ஆகுவர் தாமே
நித்யசூரியrகளுடன் கூடுவர் —
PT 1.4.10
இமை
தூக்கமில்லாததால் —
NAT 5.4
இமை
சற்றேனும் —
MUT 97
மற்று இமை
வேறொரு விஷயத்தை இமைப்பொழுதும் —
MLT 31
உளன் கண்டாய இமை
என்பதை அறிந்து கொள் —
NMT 86
இமைக்கும்
விளங்கும் —
PMT 1.1
,
MUT 87
இமைக்கும்
ஒரு வினாடி —
PTA 38
சுடர் இமைக்கும்
ஒளியுடன் பிரகாசிக்கும் —
PT 8.3.6
மின் இமைக்கும்
மின்னல் போலிருக்கும் —
MUT 100
இமைப்ப
பிரகாசிக்க —
PTM 10.43
இமைப்பிலள்
கண்களை இமைக்காமல் —
TVM 7.2.8
இமைய பெரு
பெரிய இமய —
NMT 87
இமையவ ரோடும்
நித்யசூரிகளோடு —
PT 4.2.10
வீற்றிருந்து இமையவராய்
பரமபதத்தில் தேவர்களாக —
PT 6.9.10
இமையவரும்
தேவர்களும் —
PT 4.1.4
இமையவரொடும்
தேவர்களோடு —
PT 8.5.10
இமையவரோடு
நித்யத்ஸூரிகளோடு —
PAT 3.10.10
Next
Hierarchy +
Divya Desam +