TVM 6.10.3

O Noble Lord! Help Me to Attain Your Holy Feet.

அண்ணலே! நின் திருவடி அடைய உதவு

3444 வண்ணமருள்கொளணிமேகவண்ணா! மாயவம்மானே! *

எண்ணம்புகுந்துதித்திக்குமமுதே! இமையோரதிபதியே! *

தெண்ணலருவிமணிபொன்முத்தலைக்கும் திருவேங்கடத்தானே! *

அண்ணலே! உன்னடிசேரஅடியேற்குஆவாவென்னாயே.

Text size