TVM 7.2.8

My Daughter is Wailing! What Shall I Do?

என் மகள் புலம்புகிறாளே! நான் என் செய்வேன்?

3471 கொழுந்துவானவர்கட்கு! என்னும் குன்றேந்திக்

கோநிரைகாத்தவன்! என்னும் *

அழுந்தொழும்ஆவியனலவெவ்வுயிர்க்கும்

அஞ்சனவண்ணனே! என்னும் *

எழுந்துமேல்நோக்கியிமைப்பிலளிருக்கும்

எங்ஙனேநோக்குகேன்? என்னும் *

செழுந்தடம்புனல்சூழ்திருவரங்கத்தாய்!

என்செய்கேன்என்திருமகட்கே?

Text size