PTM 10.43

"I Will Follow the Examples of Sītā, Vēgavatī, Ulūpikā, Uṣā, Pārvatī and Others"

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2755 பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல் *

மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும் *

மன்னியகுண்டலமும் ஆரமும்நீள்முடியும் *

துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப *

மன்னும்மரதகக் குன்றின்மருங்கே * - ஓர்

இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான் *

Text size