TVT 88

போலி கண்டு வருந்துகின்ற தலைவியின் ஆற்றாமைக்கு இரங்கல்

2565 திருமாலுருவொக்கும்மேரு * அம்மேருவில்செஞ்சுடரோன்
திருமால்திருக்கைத்திருச்சக்கரமொக்கும் * அன்னகண்டும்
திருமாலுருவோடுஅவன்சின்னமேபிதற்றாநிற்பது ஓர்
திருமால்தலைக்கொண்டநங்கட்கு * எங்கேவரும் தீவினையே?
2565 திருமால் உரு ஒக்கும் மேரு * அம் மேருவில் செஞ்சுடரோன் *
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் ** அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் *
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு * எங்கே வரும் தீவினையே?88
2565 tirumāl uru ŏkkum meru * am meruvil cĕñcuṭaroṉ *
tirumāl tirukkait tiruc cakkaram ŏkkum ** aṉṉa kaṇṭum
tirumāl uruvoṭu avaṉ ciṉṉame pitaṟṟā niṟpatu or *
tirumāl talaikkŏṇṭa naṅkaṭku * ĕṅke varum tīviṉaiye?88

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2565. She says, “Meru mountain has a form like Thirumāl and the bright sun is like the divine discus in his beautiful hands. I have not seen his form or his discus, but I prattle on as if I had seen him. He has given his grace to me, his devotee, and I will not experience the results of my bad karmā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மேரு மேரு மலையானது; திருமால் பெருமானின்; உரு ஒக்கும் உருவத்தை ஒத்திருக்கும்; அம் மேருவில் அம்மேருவின் உச்சியிலிருக்கும்; செஞ்சுடரோன் சிவந்த கிரணங்களையுடைய சூரியன்; திருமால் திருக்கை பெருமானின் கையிலிருக்கும்; திருச்சக்கரம் ஒக்கும் சக்கரத்தை ஒத்திருக்கும்; அன்ன இந்த போலியான உருவத்தையும்; கண்டும் சக்கரத்தையும் கண்டு; திருமால் உருவோடு பெருமானின் உருவத்தோடு; அவன் சின்னமே அவன் ஆயுதங்களையே; பிதற்றா நிற்பது நேரில் கண்டது போல் பிதற்றுகிறேன்; ஓர் திருமால் ஒப்பற்ற செல்வமான என் வேட்கை; தலைக் கொண்ட நங்கட்கு அதிகரிக்க எனக்கு; தீவினையே கொடிய பாபம்; எங்கே வரும்? எவ்விதம் நேரிடும்?
mĕru the mountain mĕru; thirumāl the consort of ṣrī mahālakshmi; uruvu with his divine form; okkum will be equivalent; ammĕruvil on the peak of that mĕru mountain; sem reddish; sudarŏn sūriyan (sun) with his rays; thirumāl the consort of ṣrī mahālakshmi, his; thirukkai on his divine hand; thiruchchakkaram with divine sudharṣana chakram (divine disc); okkum will be equivalent; anna kaṇdum despite seeing entities which are equivalent to sarvĕṣvaran’s divine form and divine weapon; thirumāl the consort of ṣrī mahālakshmi, his; uruvŏdu with the divine form; avan his; chinnamĕ only divine weapons; pidhaṝā niṛpadhu calling out; ŏr distinguished; thiru eminent; māl bewilderment; thalaikkoṇa developed (firmly); nangatku for us; thīvinai cruel sins; engĕ varum how will it happen?