TVT 87

அன்றிலுக்கும் கடலுக்கும் ஆற்றாத தலைவியின் நிலைக்குத் தோழி இரங்கல்

2564 புலம்புங்கனகுரல் போழ்வாயவன்றிலும் * பூங்கழிபாய்ந்து
அலம்புங்கனகுரல் சூழ்திரையாழியும் * ஆங்கவைநின்
வலம்புள்ளதுநலம்பாடுமிதுகுற்றமாக வையம்
சிலம்பும்படிசெய்வதே? * திருமால்இத்திருவினையே.
2564 pulampum kaṉa kural * pozh vāya aṉṟilum pūṅ kazhi pāyntu *
alampum kaṉa kural cūzh tirai āzhiyum ** āṅku avai niṉ
valam pul̤l̤atu nalam pāṭum itu kuṟṟamāka * vaiyam
cilampumpaṭi cĕyvate * tirumāl it tiruviṉaiye87

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-31

Simple Translation

2564. Her friend says, “The voice of the andril bird calling his mate and the sound of the ocean flowing with roaring waves in the backwaters increase her lovesickness. O Thirumāl, all these sounds make her suffer. The world sees her suffering in love and gossips about her. Is this how you play?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமால்! எம்பெருமானே!; புலம்பும் விரஹ வேதனையால் அலரும்; கன குரல் கனத்த குரலையும்; போழ் வாய பிளந்த வாயையும் உடைய; அன்றிலும் அன்றில் பறவையும்; பூங் கழி பாய்ந்து அழகிய கழியினுள்ளே புகுந்து; அலம்பும் கன குரல் அலரும் சப்தமும்; சூழ் திரை பரந்த அலைகளையுடைய; ஆழியும் கடலின் கோஷமும்; ஆங்கு அவை ஆகிய இவைகள்; இத்திரு திருமகள் போன்ற இப்பெண்ணை; வினையே துன்புறுத்துகின்றன; நின் உன் வாகனமான; வலம் புள்ளது வலிமைபெற்ற கருடனின்; நலம் கல்யாண குணங்களை; பாடும் எடுத்துப் பாடும்; இது குற்றமாக இவளை தவறாகப் புரிந்து; வையம் உலகத்தார் நிந்திக்கும் இவளை; சிலம்பும் படி நீயும் துன்புறுத்துவது; செய்வதே? சரியா? தகுமோ?
thirumāl ŏh the consort of ṣrī mahālakshmi!; nin as your vehicle; valam having strength; pul̤l̤adhu periya thiruvadi’s (garudan’s); nalam auspicious qualities; pādum idhu this singing; kuṝamāga as a wrongful act (using this as a reason); iththiruvinai this lakshmi; kanai kural with an illegible sound; pulambum crying; pŏzh splitting (affecting girls in separation); vāy having mouth; anṛil nightingale bird; being beautiful; kazhi in the salt pan; pāyndhu flowing copiously; alambum splashing; kanam heavy; kural having sound; sūzh expansive; thirai having waves; āzhiyum ocean too; āngu avai with such harmful entities; vaiyam the world; silambumbadi to cry out; seyvadhĕ you are making!