TVT 89

தலைவனது புணர்ச்சிக்கு விரைகின்ற தலைவி இரங்கல்

2566 தீவினைக்கருநஞ்சை நல்வினைக்கின்னமுதத்தினை *
பூவினைமேவியதேவிமணாளனை * புன்மையெள்காது
ஆவினைமேய்க்கும்வல்லாயனைஅன்றுலகீரடியால்
தாவினவேற்றையெம்மானை * எஞ்ஞான்றுதலைப் பெய்வனே?
2566 tīviṉaikku aru nañcai * nal viṉaikku iṉ amutattiṉai *
pūviṉai meviya * tevi maṇāl̤aṉai ** puṉmai ĕl̤kātu
āviṉai meykkum val āyaṉai * aṉṟu ulaku īr aṭiyāl
tāviṉa eṟṟai ĕmmāṉai * ĕññāṉṟu talaippĕyvaṉe?89

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2566. She says, “When will I reach the lord, the beloved of Lakshmi, nectar for those who have done good karmā and the destroyer of their bad karmā? Even though he only grazed the cows, he is strong as a bull, and he measured the world and the sky with his two feet in ancient times. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீவினைக்கு கொடிய வினைகளாகிற பாபங்களை; அரு நஞ்சை அழிக்கும் விஷம் போன்றவனும்; நல் வினைக்கு கைங்கர்யங்களுக்கு; இன் அமுதத்தினை இனிய அமுதம் போன்றவனும்; பூவினை மேவிய தாமரைப் பூவிலிருக்கும்; தேவி மணாளனை திருமகளின் கணவனும்; புன்மை எள்காது தாழ்ந்த செயல் என்று எண்ணாது; ஆவினை மேய்க்கும் பசுக்களை மேய்க்கும்; வல் ஆயனை வலிய ஆயர் குலச்சிறுவனும்; அன்று உலகு முன்பு உலகை; ஈரடியால் இரண்டு அடிகளால்; தாவின தாவி அளந்த; ஏற்றை மேன்மையுடையவனுமான; எம்மானை எம்பெருமானை; எஞ்ஞான்று நான் எப்பொழுது; தலைப் பெய்வனே? அவனை அடைவேன்?
thī cruel; vinaikku (followers’) sins; aru being rare; nanjai being like poison [as an antidote]; nalvinaikku for good deeds; in sweet; amudhaththinai being like nectar; pūvinai lotus flower; mĕviya dwelling aptly; dhĕvi for periya pirātti (ṣrī mahālakshmi); maṇāl̤anai as her consort; pumnai lowly act; el̤gādhu without despising; āvinai cows; mĕykkum one who tends to; val being eminent; āyanai as krishṇa, the cowherd; anṛu during the time of mahābali; ulagu worlds; īradiyāl with two steps; thāvina one who seiśed; ĕṝai being eminent; emmānai sarvĕṣvaran, who is my lord; egyānṛu when; thalaippeyvan will ī approach?