Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Pugalidam aṛigilam - This can be interpreted as her expressing fear about the harmful entities that are to be further described in this pāsuram; alternatively, it may be understood as her repeating in fear about the harmful entities previously mentioned.
Tamiyamālō -
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-9-2-
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோபுலம்புறு மணி தென்ற லாம்ப லாலோபகலடு மாலை வண் சாந்த மாலோபஞ்சமம் முல்லை தண் வாடை யாலோஅகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்துஎங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-
புலம்புறு மணி தென்றல் தொடக்கமாயுள்ள இவையும் நலியா நின்றன –ஸமஸ்த துக்கங்களையும்