Chapter 4

A mothers prayers about a lamenting daughter - (ஆடி ஆடி)

தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்
This segment of divine hymns are based on the mother of parAnkusa nAyaki asking Bhagavān, “BhagavAnE! You remove all worries and sufferings of all creatures in existence! My daughter, who is deeply in love with you, is suffering in separation from you! What do you plan to do for her!”
பகவானே! தேவரீர் எப்போதும் எல்லோருடைய துன்பங்களையும் நீங்குவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறீர்! தங்கள்மீது கொண்ட பேரன்பின் காரணமாக என் பெண் அவதிப்படுகிறாளே! இவளுக்காக நீர் என்ன செய்ய நினைத்திருக்கிறீர்! என்று தாய் தன் பெண்ணாகிய பராங்குச நாயகியைப் பற்றி எம்பெருமானிடம் கேட்பதுபோல் அமைந்துள்ளது இப்பகுதி.
Verses: 2934 to 2944
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will join the feet of Him decorated with garlands
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.4.1

2934 ஆடியாடி அகம்கரைந்து * இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி * எங்கும்
நாடிநாடி நரசிங்கா! என்று *
வாடிவாடும் இவ்வாணுதலே. (2)
2934 ## ஆடி ஆடி * அகம் கரைந்து * இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி ** எங்கும்
நாடி நாடி * நரசிங்கா என்று *
வாடி வாடும் * இவ் வாள் நுதலே (1)
2934 ## āṭi āṭi * akam karaintu * icai
pāṭip pāṭik kaṇṇīr malki ** ĕṅkum
nāṭi nāṭi * naraciṅkā ĕṉṟu *
vāṭi vāṭum * iv vāl̤ nutale (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

This young lady with a bright forehead keeps speaking nonstop, her mind worn out. She looks everywhere, singing and crying out, "Oh, Naraciṅkā!" and then collapses.

Explanatory Notes

(i) The mother exclaims:

“Alas! my daughter feels let down by the Lord who, as Narasiṃha (Man-Lion), came to Prahlāda’s aid. Restive and rattling, she looks out for Him everywhere, her heart melts down in contemplation of the Lord and she cries out for Him in melodious notes expressive of her melancholy”.

(ii) The tears flowing down the cheeks of Parāṅkuśa Nāyakī + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவ்வாள் நுதலே ஒளி பொருந்திய நெற்றியையுடையவளான இவள்; ஆடி ஆடி நின்ற இடத்தில் நில்லாமல் பலகாலம் ஆடி உலாவி; அகம் கரைந்து மனம் கரைந்து உருகி; இசை பாடிப் பாடி இசையோடு பலகாலம் பாடி; கண்ணீர் மல்கி கண்களில் நீர் நிறையப் பெற்று; எங்கும் நாடி எல்லா இடங்களிலும் அவன் வரவை; நாடி தேடித்தேடி பலகாலம் பார்த்து; நரசிங்கா! என்று நரசிம்ம மூர்த்தியே! என்று; வாடி வாடும் அவன் வராத காரணத்தால் மிகவும் வருந்துகிறாள்
ivvāl̤ nudhal (ivvāṇudhal) one who is having a shining forehead; ādi ādi running around many times (like a trained dancer whose dance is a treat to watch, out of her grief unable to stay in one place); agam karaindhu having a broken heart; isai pādip pādi (out of that grief) lamenting by singing in many different ways; kaṇṇīr malgi (like a melted heart will shed) tears from eyes; engum everywhere; nādi nādi looking out for him; narasingā enṛu calling out as narasimha! (who is present everywhere); vādi vādum (since he did not arrive even after that) became very exhausted

TVM 2.4.2

2935 வாணுதல் இம்மடவரல் * உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள் * விறல்
வாணன் ஆயிரந்தோள்துணித்தீர்! * உம்மைக்
காண நீரிரக்கமிலீரே.
2935 வாள் நுதல் * இம் மடவரல் * உம்மைக்
காணும் ஆசையுள் * நைகின்றாள் ** விறல்
வாணன் * ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக்
காண * நீர் இரக்கம் இலீரே (2)
2935 vāl̤ nutal * im maṭavaral * ummaik
kāṇum ācaiyul̤ * naikiṉṟāl̤ ** viṟal
vāṇaṉ * āyiram tol̤ tuṇittīr * ummaik
kāṇa * nīr irakkam ilīre (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

To behold You, the One of exquisite beauty, who defeated the thousand arms of the mighty Vāṇaṉ, this young lady with a bright forehead stands is consumed by burning desire. Yet, You don't bestow Your grace upon her.

Explanatory Notes

(i)

“Oh, Lord Kṛṣṇa, You secured Uṣā, the daughter of the mighty Bāṇāsura for Aniruddha, your grandson, after chopping off the Asura’s thousand sinewy shoulders. And yet you would not relent in the case of my daughter and relieve her distress”.

(ii) Reference has again been made to the bright forehead of Parāṅkuṣa Nāyakī oṇly to betray the mother’s surprise at + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் நுதல் ஒளிமிக்க நெற்றியையும்; இம் மடவரல் மடப்ப குணமும் உடைய இவள்; உம்மை காணும் உம்மைக் காணவேண்டும் என்ற; ஆசையுள் ஆசையுள் அகப்பட்டு; நைகின்றாள் சிதிலையாகின்றாள்; விறல் வாணன் வலிமையுடைய பாணாசுரனின்; ஆயிரம் தோள் ஆயிரம் தோள்களையும்; துணித்தீர்! துணித்தவரே!; உம்மை காண இவள் உம்மைக் காண; நீர் இரக்கம் இலீரே நீர் இரக்கமில்லாதவராக இருக்கிறீரே!
vāl̤ shining; nudhal having forehead; immadavaral this girl with abundance of humility; ummai you (who are a treat to eyes); kāṇum āsaiyul̤ with the desire to see; naiginṛāl̤ becoming weak; viṛal very prideful; vāṇan bāṇāsura-s; āyiram thŏl̤ thuṇiththīr oh the one who cut of the thousand shoulders!; ummai you; kāṇa to see; nīr you; irakkam ileer are merciless

TVM 2.4.3

2936 இரக்கமனத்தோடு எரியணை *
அரக்கும்மெழுகும் ஒக்குமிவள் *
இரக்கமெழீர் இதற்கென்செய்கேன்? *
அரக்கனிலங்கை செற்றீருக்கே.
2936 இரக்க மனத்தோடு * எரி அணை *
அரக்கும் மெழுகும் * ஒக்கும் இவள் **
இரக்கம் எழீர் * இதற்கு என் செய்கேன் *
அரக்கன் இலங்கை * செற்றீருக்கே? (3)
2936 irakka maṉattoṭu * ĕri aṇai *
arakkum mĕzhukum * ŏkkum ival̤ **
irakkam ĕzhīr * itaṟku ĕṉ cĕykeṉ *
arakkaṉ ilaṅkai * cĕṟṟīrukke? (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

You, who defeated the demon's Laṅkā, do not show mercy for this lady of tender heart, who is like wax set on fire. Oh, what can I do for her?

Explanatory Notes

[Mother to the Lord:]

“What you did to reclaim Sītā from her captivity in Laṅkā, how you languished without food and sleep days on end, how you bunded the roaring sea and routed Rāvaṇa’s Laṅkā, lock, stock and barrel have been chronicled by sage Vālmīki in his immortal Rāmāyaṇa. And so it is well within the Knowledge of my hapless daughter. Therefore it is she feels + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரக்க மனத்தோடு இவள் இரக்கம் பொருந்திய மனத்தால்; எரி அணை நெருப்போடு சேர்ந்த; அரக்கும் மெழுகும் அரக்கும் மெழுகும் உருகுவது போல்; ஒக்கும் இவள் அவற்றை ஒத்திருக்கிறாள் உருகுகிறாள்; இரக்கம் எழீர் ஆனால் நீரோ இரக்கம்ற்றிருக்கிறீர்; அரக்கன் ராவணனின்; இலங்கை இலங்கையை; செற்றீருக்கே அழித்த உமக்கு; இதற்கு இவள் இவள் திறத்திலுண்டான உதாஸீனத்திற்கு; என் செய்கேன்? என்ன பரிஹாரம் பண்ணுவேன்?
irakkam filled with sorrow; manaththŏdu having such heart; ival̤ she; arakkum sealing lacquer (a type of wax)- firm; mezhugum soft wax; eri aṇai okkum just like they (firm and soft wax) will melt when contacted with fire, she lost her chastity and shyness; irakkam ileer you are not manifesting your mercy; idhaṛku for this; arakkan rākshasa named rāvaṇa-s; ilangai lankā; seṝirukku you who destroyed; en what; seygĕn (ī) will do?

TVM 2.4.4

2937 இலங்கைசெற்றவனே! என்னும் * பின்னும்
வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும் * உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் * கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும்நின்றிவளே.
2937 இலங்கை செற்றவனே என்னும் * பின்னும்
வலம் கொள் * புள் உயர்த்தாய் என்னும் ** உள்ளம்
மலங்க * வெவ் உயிர்க்கும் * கண்ணீர் மிகக்
கலங்கிக் * கைதொழும் நின்று இவளே (4)
2937 ilaṅkai cĕṟṟavaṉe ĕṉṉum * piṉṉum
valam kŏl̤ * pul̤ uyarttāy ĕṉṉum ** ul̤l̤am
malaṅka * vĕv uyirkkum * kaṇṇīr mikak
kalaṅkik * kaitŏzhum niṉṟu ival̤e (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

My daughter speaks to you, oh Lord, saying, "You destroyed Laṅkā for Sītā’s sake, and the mighty bird Garuḍa is on your banner." Her mind is agitated and her breath is hot. Tears well up in her eyes, and she stands stunned with her palms joined.

Explanatory Notes

(i) [Mother to the Lord:]

“I thought I had consoled my daughter saying that she should sustain herself meditating on your meritorious deeds as Śrī Rāma with the firm belief that you will, some day, succour her as you did Sītā. Even Sītā had to wait for quite some length of time before she was reclaimed from her captivity in Laṅkā. But suddenly my daughter has started + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இந்த பராங்குசநாயகி; இலங்கை செற்றவனே! இலங்கையை அழித்தவனே!; என்னும் பின்னும் என்கிறாள் மேலும்; வலம் கொள் புள் வலிமைமிக்க கருடனை; உயர்த்தாய்! கொடியாக உயர்த்தியவனே!; என்னும் என்கிறாள்; உள்ளம் மலங்க உள்ளம் கலங்க; வெம் நெருப்பைப் போன்று; உயிர்க்கும் பெருமூச்சை விடுகிறாள்; கண்ணீர் மிக கண்ணீரானது அதிகமாக; கலங்கி அதனால் அறிவு கலங்கப் பெற்று; நின்று ஸ்தம்பித்து நின்று; கைதொழும் கைதொழுகிறாள்
ival̤ she; pinnum (with more distress than before) again; ilangai lankā (where māli et al lived); seṝavanĕ ŏh one who destroyed!; ennum said; valam kol̤ having strength; pul̤ periya thiruvadi (garudāzhvār); uyarththāy ŏh one who is having as flag and vehicle!; ennum said; ul̤l̤am heart; malanga becoming vexed; vem hot; uyirkkum breathe; kaṇṇīr tears; miga abundance; kalangi with bewildered knowledge; ninṛu thinking (that he is coming); kai thozhum performs anjali (joining the palms to pray)

TVM 2.4.5

2938 இவளிராப்பகல் வாய்வெரீஇ * தன
குவளையொண் கண்ணநீர்கொண்டாள் * வண்டு
திவளும் தண்ணந்துழாய்கொடீர் * என
தவளவண்ணர் தகவுகளே.
2938 இவள் இராப்பகல் * வாய்வெரீ * இ தன
குவளை ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** வண்டு
திவளும் * தண் அம் துழாய் கொடீர் * என
தவள வண்ணர் * தகவுகளே? (5)
2938 ival̤ irāppakal * vāyvĕrī * i taṉa
kuval̤ai ŏṇ * kaṇṇa nīr kŏṇṭāl̤ ** vaṇṭu
tival̤um * taṇ am tuzhāy kŏṭīr * ĕṉa
taval̤a vaṇṇar * takavukal̤e? (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

Day and night, this girl keeps talking continuously, and tears swell in her flowery eyes. You don't bestow upon her Your cool and lovely tulacī garland, swarmed by bees. What has happened to Your pure disposition and mercy?

Explanatory Notes

(i) [Mother to the Lord:]

“Well, if you don’t relent even in such a precarious condition of my daughter what indeed has happened to your quality of mercy? Has it dried up altogether?

My daughter is talking about you all the time whereas it should be the other way round. We know from Hanumān’s report to Sītā how you kept pining for her, spending sleepless days and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இந்தப் பெண்; இராப்பகல் இரவும் பகலும்; வாய் வெரீ இ வாயால் பிதற்றிக்கொண்டு; தன குவளை தன்னுடைய நெய்தல் பூப் போன்ற; ஒண் கண்ண நீர் அழகிய கண்களில் நீரினை; கொண்டாள் கொண்டாள்; வண்டு திவளும் தேன் பருகும் வண்டுகள் நிறைந்த; தண் அம் துழாய் குளிர்ந்த துளசி மாலையை; கொடீர் கொடுக்கவில்லை; தவள வண்ணர் சுத்த ஸ்வபாவரான உம்முடைய; தகவுகளே? என போக்கை என்னவென்று சொல்லுவது?
ival̤ (such distinct) she; irāp pagal without distinguishing between day and night; vāy vereei blabbering (to get thul̤asi); thana her; kuval̤ai water-lily like; oṇ beautiful; kaṇ eyes; nīr sad tears; koṇdāl̤ had; vaṇdu bees; thival̤um (having drunk honey and) shining (like someone who applied chemicals); thaṇ am thuzhāy divine thul̤asi; kodīr not giving; thaval̤a vaṇṇar you who is pure natured (towards your devotees); thagavugal̤ qualities such as compassion etc; ena īn what manner they exist?

TVM 2.4.6

2939 தகவுடையவனே! என்னும் * பின்னும்
மிகவிரும்பும் பிரான்என்னும் * எனது
அகவுயிர்க்கு அமுதே! என்னும் * உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே.
2939 தகவு உடையவனே என்னும் * பின்னும்
மிக விரும்பும் * பிரான் என்னும் ** எனது
அக உயிர்க்கு * அமுதே என்னும் * உள்ளம்
உக உருகி * நின்று உள் உளே (6)
2939 takavu uṭaiyavaṉe ĕṉṉum * piṉṉum
mika virumpum * pirāṉ ĕṉṉum ** ĕṉatu
aka uyirkku * amute ĕṉṉum * ul̤l̤am
uka uruki * niṉṟu ul̤ ul̤e (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

My daughter, with a soft mind, speaks from the depths of her being, "Oh, Lord! You are indeed merciful. You are my most cherished benefactor and the nectar of my inner soul."

Explanatory Notes

(i) In the preceding stanza the mother complained about a heartless Lord, who had put her daughter in such a parlous predicament. But no sooner had the mother opened her mouth, with such a reproach on her tongue than the daughter (Parāṅkuśa Nāyakī) gagged it effectively, despite her pangs of separation from the Lord, by proclaiming that the Lord is an inexhaustible fountain + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உள்ளம் உக உள்ளம் அழியும்படி; உருகி நீர்ப்பண்டமாக உருகி; உள் உளே நின்று தன்னிலே தான் நின்று; தகவு உடையவனே! என்னும் அருளுடையவனே! என்கிறாள்; பின்னும் மேலும்; மிக விரும்பும் விரும்பும்படியான; பிரான்! என்னும் உபகாரகனே! என்கிறாள்; எனது அக உயிர்க்கு என் ஆத்மாவுக்கு; அமுதே! என்னும் அமுதமே! என்கிறாள்
ul̤l̤am heart; uga to be broken; urugi (her true nature becoming) melted like water; ul̤ ul̤ĕ in her; ninṛu being such; thagavu qualities such as krupā etc (to give me joy); udaiyavanĕ one who has; ennum says; pinnum not stopping with that; miga more and more; virumbum liked by; pirān one who bestows favours; ennum says; enadhu my; aga uyirkku for antharāthmā (soul); amudhĕ eternal unsurpassed sweet (nectar); ennum says

TVM 2.4.7

2940 உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து * என
வள்ளலே! கண்ணனே! என்னும் * பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும் * என
கள்விதான்பட்ட வஞ்சனையே!
2940 உள் உள் ஆவி * உலர்ந்து உலர்ந்து * என
வள்ளலே * கண்ணனே என்னும் ** பின்னும்
வெள்ள நீர்க் * கிடந்தாய் என்னும் * என
கள்வி தான் * பட்ட வஞ்சனையே (7)
2940 ul̤ ul̤ āvi * ularntu ularntu * ĕṉa
val̤l̤ale * kaṇṇaṉe ĕṉṉum ** piṉṉum
vĕl̤l̤a nīrk * kiṭantāy ĕṉṉum * ĕṉa
kal̤vi tāṉ * paṭṭa vañcaṉaiye (7)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My daughter is entranced by the Lord, and her inner soul is completely dried up. Yet she tries to hide it from me and cries out, "Oh, my generous Lord, Kaṇṇā, who rests on oceanic waters!"

Explanatory Notes

(i) With an aching heart the mother gives expression to her daughter’s enticement by the Lord and her present critical condition. The soul which is inherently incapable of being burnt or dried up, is said to have been dried up in Parāṅkuśa Nāyakī’s case. And yet, she tries to keep her mother off the track and lauds her beloved Lord.

(ii) Parāṅkuśa Nāyakī says her Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என கள்வி என்னிடத்திலும உண்மையை மறைப்பவளான இவள்; தான் பட்ட தான் அகப்படும்படி அவன் செய்த; வஞ்சனையே வஞ்சனை என்னென்னில்; உள் உள் ஆவி இதயத்திலுருக்கும் உயிரானது; உலர்ந்து உலர்ந்து சருகாக உலர்ந்து போனாலும்; என வள்ளலே! எனக்கு உதவி செய்தவனே! என்கிறாள்; கண்ணனே! என்னும் கண்ணனே! என்கிறாள்; பின்னும் மேலும்; வெள்ள நீர் பாற்கடலிலே; கிடந்தா என்னும் பள்ளிகொண்டவனே! என்கிறாள்
ena kal̤vi she who has deceit (of concealing the changes of her heart); thān patta the acts of emperumān which trapped her; vanjanai the deceptive actions; ul̤ ul̤ that which is staying inside the heart; āvi in-dwelling soul (which cannot be dried); ularndhu ularndhu became very dry; ena for me to whom you have given yourself fully; val̤l̤alĕ ŏh most generous person!; kaṇṇanĕ ŏh krishṇa (who is epitome of easily accessibility); ennum says; pinnum further; vel̤l̤a nīr (to readily incarnate) in the ocean filled with water; kidandhāy ŏh one who rested!; ennum says

TVM 2.4.8

2941 வஞ்சனே! என்னும் கைதொழும் * தன
நெஞ்சம்வேவ நெடிதுயிர்க்கும் * விறற்
கஞ்சனை வஞ்சனைசெய்தீர்! * உம்மைத்
தஞ்சமென்று இவள்பட்டனவே!
2941 வஞ்சனே என்னும் * கைதொழும் * தன
நெஞ்சம் வேவ * நெடிது உயிர்க்கும் ** விறல்
கஞ்சனை * வஞ்சனை செய்தீர் * உம்மைத்
தஞ்சம் என்று * இவள் பட்டனவே (8)
2941 vañcaṉe ĕṉṉum * kaitŏzhum * taṉa
nĕñcam veva * nĕṭitu uyirkkum ** viṟal
kañcaṉai * vañcaṉai cĕytīr * ummait
tañcam ĕṉṟu * ival̤ paṭṭaṉave (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

Oh, Slayer of the headstrong Kañcaṉ, my daughter sought refuge in You and now faces great distress. Her heavy sighs blister her heart, yet with folded hands, she acknowledges Your deception, how You made her Your vassal without her knowing.

Explanatory Notes

(i) When the mother complained in the previous song about the treacherous enticement of her daughter by the Lord, Parāṅkuśa Nāyakī could not bear this affront to her beloved Lord. Uttering the same word, ‘treachery’, as the mother did, the Nāyakī gives it a different complexion. The Lord’s treachery lies in the great good He has done her by making her His vassal unknown + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனே! குணத்தாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!; என்னும் என்கிறாள்; கைதொழும் கைகூப்பித் தொழுகிறாள்; தன நெஞ்சம் கடந்ததை நினைத்து மனம்; வேவ நெடிது உயிர்க்கும் வேகும்படி பெருமூச்செறிகிறாள்; விறல் கஞ்சனை வலிமையுடைய கம்ஸனை; வஞ்சனை அவன் செய்த வஞ்சனை அவனோடு போகும்படி; செய்தீர்! பண்ணினவரே!; உம்மைத் தஞ்சம் என்று உம்மையே பற்றுக்கோடாக நினைத்து; இவள் பட்டனவே! இவள் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதே
vanjanĕ ŏh deceptive one (one pretends to be humble)!; ennum says; kai thozhum (Considering out of love-anger -should ī not worship him for such deception?-) folds her palms and worships; thana nenjam her heart; vĕva to burn; nedidhu uyirkkum breathes deeply/heavily; viṛal prideful; kanjanai kamsa; vanjanai seydhīr ŏh one who killed him and finished his deception along with him!; ummai you (who helped the girls in mathurā); thanjam enṛu considering as refuge (for her); ival̤ she; pattana much suffering; ĕ ḥow!

TVM 2.4.9

2942 பட்டபோது எழுபோதறியாள் * விரை
மட்டலர் தண்துழாயென்னும் * சுடர்
வட்டவாய் நுதிநேமியீர் * நுமது
இட்டமென்கொல்? இவ்வேழைக்கே.
2942 பட்ட போது * எழு போது அறியாள் * விரை
மட்டு அலர் * தண் துழாய் என்னும் ** சுடர்
வட்ட வாய் * நுதி நேமியீர் * நுமது
இட்டம் என்கொல் * இவ் ஏழைக்கே? (9)
2942 paṭṭa potu * ĕzhu potu aṟiyāl̤ * virai
maṭṭu alar * taṇ tuzhāy ĕṉṉum ** cuṭar
vaṭṭa vāy * nuti nemiyīr * numatu
iṭṭam ĕṉkŏl * iv ezhaikke? (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

My daughter does not recognize either sunrise or sunset anymore, yet her mouth speaks of the "cool and fragrant tulacī, studded with honey." Oh Lord, holding the radiant discus, sharp and round, what do you intend to do with this innocent girl?

Explanatory Notes

(i) Unlike the worldlings who know day and night too well, earning by day and spending by night those earnings on worldly pleasures, Parāṅkuśa Nāyakī is altogether ignorant of Sun-rise and Sun-set. Does it mean that she is not sentient? She is no doubt sentient as her mouth constantly utters the words ‘tulacī cool and fragrant, studded with honey

(ii) When the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுடர் ஒளி பொருந்திய; வட்ட வாய் வட்டமான வாயையும்; நுதி நேமியீர்! கூர்மையான சக்கரத்தையும் உடையவரே!; பட்டபோது என் பெண் சூர்யாஸ்தமனத்தையும்; எழுபோது சூர்யோதயத்தையும்; அறியாள் அறிகின்றாளில்லை; விரை மட்டு அலர் மணமிக்க தேன் பெருகும்; தண் துழாய் என்னும் குளிர்ந்த துளசி என்று சொல்லுகிறாள்; இவ் ஏழைக்கே அறியாமையையுடைய இப்பெண்ணின் திறத்தில்; நுமது உம்முடைய; இட்டம் என்கொல்? எண்ணம் தான் என்னவோ?
patta pŏdhu sunset; ezhu pŏdhu sunrise; aṛiyāl̤ she does not know; virai fragrance; mattu honey; alar spread well; thaṇ thuzhāy fresh thul̤asi; ennum says; sudar radiant; vattam round; vāy mouth; nudhi sharpness; nĕmiyīr ŏh the one having sudharṣana chakra!; numadhu for you (who has the tool to eliminate hurdles and allow in close proximity); ittam thoughts; ivvĕzhaikku for this poor girl who is desirous; en kol what?

TVM 2.4.10

2943 ஏழைபேதை இராப்பகல் * தன
கேழி லொண்கண்ணநீர்கொண்டாள் * கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்? * இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
2943 ஏழை பேதை * இராப்பகல் * தன
கேழ் இல் ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் * இவள்
மாழை நோக்கு ஒன்றும் * வாட்டேன்மினே (10)
2943 ezhai petai * irāppakal * taṉa
kezh il ŏṇ * kaṇṇa nīr kŏṇṭāl̤ ** kil̤ar
vāzhvai veva ilaṅkai cĕṟṟīr * ival̤
māzhai nokku ŏṉṟum * vāṭṭeṉmiṉe (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

Oh Lord, you routed Laṅkā's spectacular wealth, yet this poor girl's beautiful eyes shed tears day and night. May You at least preserve the youthful looks in her eyes!

Explanatory Notes

[Mother to the Lord:]

“The tears welling up my daughter’s eyes day and night resemble the water drops around the lotus leaf shining like pearls, a sight indeed for you which you cannot afford to miss. Actually it is you that had worked her up to such a pitch and would you not like to behold and enjoy the fruits of your labours?

Is it not a sight for Gods, the rapturous + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏழை பேதை எழையும் பேதையுமான இவள்; இராப்பகல் இரவும் பகலும்; தன கேழ் இல் தன்னுடைய ஒப்பற்ற; ஒண் கண்ண அழகிய கண்களில் எக்காலத்திலும்; நீர் கொண்டாள் நீர் கொள்ளும்படி ஆனாள்; கிளர் வாழ்வை மிதமிஞ்சின ராவணனின் செல்வம்; வேவ இலங்கை அக்னிக்கு இரையாகும்படி இலங்கையை; செற்றீர்! அழித்தவரே!; இவள் மாழை இவளுடைய மான் போன்ற; நோக்கு பார்வை; ஒன்றும் ஒன்றையாவது; வாட்டேன்மினே வாடச் செய்யாமல் இருக்க வேண்டும்
ĕzhai being desirous (even if the goal is unattainable); pĕdhai innocent/adolescent girl (who does not listen to my instructions); irāp pagal without distinguishing between night and day; thana her; kĕzh match; il not having; oṇ beautiful; kaṇ eyes; nīr koṇdāl̤ became tearful; kil̤ar having great superiority (by troubling others); vāzhvu wealth of rāvaṇa; vĕva like burnt into ashes; ilangai lankā; seṝīr ŏh one who destroyed it!; ival̤ parānkuṣa nāyaki #s; māzhai eyes which look like those of a tender deer; nŏkkonṛum eyes alone; vāttĕnmin please do not destroy them

TVM 2.4.11

2944 வாட்டமில்புகழ் வாமனனை * இசை
கூட்டி வண்சடகோபன்சொல் * அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால் * அடி
சூட்டலாகும் அந்தாமமே. (2)
2944 ## வாட்டம் இல் புகழ் * வாமனனை * இசை
கூட்டி * வண் சடகோபன் சொல் ** அமை
பாட்டு * ஓர் ஆயிரத்து இப் பத்தால் * அடி
சூட்டலாகும் * அம் தாமமே (11)
2944 ## vāṭṭam il pukazh * vāmaṉaṉai * icai
kūṭṭi * vaṇ caṭakopaṉ cŏl ** amai
pāṭṭu * or āyirattu ip pattāl * aṭi
cūṭṭalākum * am tāmame (11)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

Those who recite these ten songs from the thousand melodious songs of Caṭakōpaṉ, graciously composed and grammatically flawless, in adoration of Vāmaṉaṉ of enduring renown, will have the great fortune to offer lovely flowers at His feet.

Explanatory Notes

(i) Those that recite these ten songs will be endowed with the bliss of rendering perennial service at the feet of the Lord in the company of the ‘Nitya Sūrīs’ in spiritual world, the very bliss coveted by the Āzhvār at the end of the last decad, without passing through any of the sufferings undergone by the Āzhvār.

(ii) In the first song of this decad reference was + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாட்டம் இல் புகழ் வாட்டமற்ற புகழுடைய; வாமனனை வாமனனைக் குறித்து; வண் சடகோபன் வள்ளலாரான நம்மாழ்வார்; இசை கூட்டி சொல் இசையுடன் அருளிச்செய்த; அமை பாட்டு இலக்கணங்களும் அமைந்த பாசுரங்கள்; ஓர் ஆயிரத்து ஓர் ஆயிரத்துள்; இப் பத்தால் இப்பத்துப் பாசுரங்களால்; அடி அந்த வாமனன் திருவடிகளில்; அம் தாமமே அழகிய புஷ்பமாலையை; சூட்டலாகும் சூட்டுதலான பேறு கிட்டும்
vāttam (since emperumān appeared in front of her, his worries disappeared) worries; il not having; pugazh having auspicious qualities; vāmananai to vāmana; vaṇ generous; satakŏpan āzhvār; isai with music; kūtti added; sol spoke; amai having peace (due to fullness in definition); ŏr unique; pāttu pāsurams (songs); āyiraththu in the thousand; ippaththāl through this decad; adi at the lotus feet of such vāmana; am beautiful; dhāmam garland; sūttalāgum can be submitted