TVM 2.4.8

My Daughter Has Taken Refuge in You Alone.

என் மகள் நின்னையே அடைக்கலம் அடைந்தாள்

2941 வஞ்சனே! என்னும் கைதொழும் * தன

நெஞ்சம்வேவ நெடிதுயிர்க்கும் * விறற்

கஞ்சனை வஞ்சனைசெய்தீர்! * உம்மைத்

தஞ்சமென்று இவள்பட்டனவே!

Text size