Sing These Verses and Praise Tirumāl.
இவற்றைப் பாடி திருமாலைத் துதியுங்கள்
2944 வாட்டமில்புகழ் வாமனனை * இசை
கூட்டி வண்சடகோபன்சொல் * அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால் * அடி
சூட்டலாகும் அந்தாமமே. (2)
Your browser does not support the audio element.
audio