O Kaṇṇa! Do Not Let My Daughter Wither.
கண்ணா! என் மகளை வாட்டாதே
2943 ஏழைபேதை இராப்பகல் * தன
கேழி லொண்கண்ணநீர்கொண்டாள் * கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்? * இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
Your browser does not support the audio element.
audio