Regarding My Daughter, What is Your Wish?
என் மகள் பற்றி நுங்கள் இஷ்டம் என்ன?
2942 பட்டபோது எழுபோதறியாள் * விரை
மட்டலர் தண்துழாயென்னும் * சுடர்
வட்டவாய் நுதிநேமியீர் * நுமது
இட்டமென்கொல்? இவ்வேழைக்கே.
Your browser does not support the audio element.
audio