Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Mēyān Vēṅgadam - Vēṅgadam Mēyān: To accept your surrender, He eternally resides in Thirumalā. When queried, "Would one immediately worship Him upon sighting?" Āzhvār responds:
Kāyā Malar Vaṇṇan: He possesses such an enchanting form that even an inert wooden log would
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-5-6-
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-
அதஸீ ஸூநசமா மலச்பவியாய் ஸ்ரீ யபதியாய் இருந்த பேயார் முலையுண்ட வாயான்நம்முடைய சஷூராதி கரணங்களுக்கு விஷயமாய் இருக்கில் இ றே அவன் திருவடிகளில் அடிமை செய்யலாவது என்னில் –அவன் அன்றோ சகல மனுஷ நயன விஷய தாங்கதானாயக் கொண்டு சர்வ ஸூலபனாய்க் கொண்டுதிரு மலையிலே புகுந்து நின்று அருளுகிறார்