RNA 55

இராமானுசனைத் தொழுவதே எங்கள் குடியின் இயல்பு

3947 கண்டவர் சிந்தைகவரும் * கடிபொழில்தென்னரங்கன்
தொண்டர்குலாவு மிராமானுசனை * தொகையிறந்த
பண்தருவேதங்கள்பார்மேல்நிலவிடப்பார்த்தருளும்
கொண்டலைமேவித்தொழும் * குடியாம்எங்கள் கோக்குடியே.
3947 kaṇṭavar cintai kavarum * kaṭi pŏzhil tĕṉ araṅkaṉ *
tŏṇṭar kulāvum irāmānucaṉai ** tŏkai iṟanta
paṇ taru vetaṅkal̤ pārmel nilaviṭap pārttarul̤um *
kŏṇṭalai mevittŏzhum * kuṭi ām ĕṅkal̤ kokkuṭiye (55)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3947. He, generous as a cloud, showed his grace, saved all the Vedās at the end of the eon and gave them to the world. The devotees of the lord join together happily in southern Srirangam surrounded with fragrant groves that attract the eyes of all. The clan of the people who worship Rāmānujā is the family that rules us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொகை இறந்த கணக்கில்லாத; பண் தரு ஸ்வரப்ரதாநங்களான; வேதங்கள் வேதங்கள்; பார்மேல் நிலவிட இப்பூமியில் ஒங்கி வளரும்படி; பார்த்தருளும் செய்தருளினவரும்; கொண்டலை பரம உதாரரும்; கண்டவர் கணடவர்களின்; சிந்தை கவரும் மனதைக் கவரும்; கடி பொழில் மணமிக்க சோலைகள் சூழ்ந்த; தென் அரங்கன் தென் அரங்கனுக்கு; தொண்டர் அடிமைப்பட்ட அடியவர்களால்; குலாவும் கொண்டாடப்படும்; இராமாநுசனை இராமாநுசரை; மேவித் தொழும் ஆஸ்ரயித்துப் போற்றும் உடையவரை; கோக்குடியே ஆம் ஸ்வாமியாகப் பெற்ற குலம்; எங்கள் குடி எங்கள் குலம்
thogai iṛandha ās said in ananthāvai vĕdhā: (vĕdhas are boundless), not having any limit and is boundless,; paṇ thaṛu vĕdhangal̤ such vĕdhas that show us the high/medium/low svaras (notes);; koṇdalai (emperumānār who is) very generous (like the rainy cloud),; pārththarul̤um out of his kindness, saw to it that; pār mĕl nilavida such vĕdhas are present well in the world;; kadi (that which is) having fragrant; pozhil divine gardens; kavarum which would steal; kaṇdavar sindhai the heart of those who see it,; then arangan thoṇdar those who live in such kŏyil (ṣrīrangam), who are servants of periya perumāl̤,; kulāvum who celebrate after losing to such nature; irāmānusanai of emperumānār,; mĕvi who are drawn into such nature of him,; thozhum kudi such clan of people, who have ignored material aspects,; engal kŏkkulamām they are the clan who can rule us, us who think that their connection only is desirable.; engal kŏ kudi ko king : they are the kings for us.; kaṇdavar sindhai kavarum can be adjective for periya perumāl̤ (who attracts those who see ḥim); kadi fragrance.