RNA 54

இராமானுசனால் விளைந்த பயன்கள் எண்ணில

3946 நாட்டிய நீசச்சமயங்கள்மாண்டன * நாரணனைக்
காட்டியவேதம் களிப்புற்றது * தென்குருகைவள்ளல்
வாட்டமிலாவண்தமிழ்மறைவாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டியசீலத்து * இராமானுசன்தனியல்வுகண்டே.
3946 nāṭṭiya nīcac camayaṅkal̤ māṇṭaṉa * nāraṇaṉaik
kāṭṭiya vetam kal̤ippuṟṟatu ** tĕṉ kurukai val̤l̤al
vāṭṭam ilā vaṇ tamizh maṟai vāzhntatu * maṇṇulakil
īṭṭiya cīlattu * irāmānucaṉ taṉ iyalvu kaṇṭe (54)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3946. Because of the good nature of Rāmānujā, the bad religions all disappeared, the Vedās that praise the lord Nāranan rejoiced and the divine Tamil Vedā of the generous poet of southern Thirukkurugai flourished.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் உலகில் ஈட்டிய பூலோகத்தில் திரட்டிக்கொண்ட; சீலத்து சீல குணங்களை உடையவரான; இராமாநுசன் தன் இராமாநுசரின்; இயல்வு கண்டே ஸ்வபாவத்தைப் பார்த்து; நாட்டிய நீச தாங்கள் நிலை நாட்டிய தாழ்ந்த; சமயங்கள் மாண்டன சமயங்கள் மாண்டன; நாரணனை காட்டிய நாரணனை காட்டிய; வேதம் வேதங்கள் இனி நமக்குக் குறையில்லை; களிப்புற்றது என்று களிப்புற்றது; வாட்டம் இலா ஒரு குறையுமில்லாத; தென் குருகை வள்ளல் நம்மாழ்வார் அருளிச்செய்த; வண் சிறந்த; தமிழ் மறை தமிழ் வேதமான திருவாய்மொழி; வாழ்ந்தது வாழ்ச்சி பெற்றது
maṇ ulagil in the world; eettiya with more and more accumulated; seelaththu greatness of interacting easily with lowly ones,; iyalvu kaṇdu seeing such nature of; irāmānusan than emperumānār; nāttiya those that were established based on own ideas; neesam which are lowly due to being outside of following vĕdhas,; samayangal̤ māṇdana such philosophies died;; kāttiya vĕdham such vĕdham which highlighted; nāraṇanai sarvĕṣvaran who is the lord of both the worlds, as said in vĕdhaiṣcha sarvai: aham ĕva vĕdhya: ,; kal̤ippuṝadhu that vĕdham felt proud that there is no problem anymore for it;; then distinguished in every which way; kurugai one having thirunagari as his residence,; val̤l̤āl such generous āzhvārs (words),; vāttamilā that which is being without any blemish; vaṇ and having such generosity; thamizh maṛai that is the thamizh vĕdham, thiruvāimozhi,; vāzhndhadhu got the wealth of its intent being fulfilled (due to emperumānār).