RNA 40

எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் என்றவன் இராமானுசன்

3932 சேமநல்வீடும்பொருளும்தருமமும் * சீரியநற்
காமமுமென்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம்அறம்பொருள்வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.
3932 cema nal vīṭum pŏrul̤um tarumamum * cīriya nal
kāmamum ĕṉṟu ivai nāṉku ĕṉpar ** nāṉkiṉum kaṇṇaṉukke
ām atu kāmam aṟam pŏrul̤ vīṭu itaṟku ĕṉṟu uraittāṉ *
vāmaṉaṉ cīlaṉ * irāmānucaṉ inta maṇmicaiye (40)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3932. The wise say that the four aims of life in this world, Mokshā, wealth, dharma and good kāma, are are given to us by our lord Kannan. Rāmānujā, the good-natured one, Vāmanan, said, “Kāma is the desire of people to obtain things in this world, dharma removes the sins of the devotees, wealth is for giving to poor and the love for god gives devotees moksa. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேம நல் வீடும் சிறந்த மோக்ஷமும் [வீடு]; பொருளும் அர்த்தமும் [பொருள்]; தருமமும் தர்மமும் [அறம்]; சீரிய நல் மிகவும் சீறிய; காமமும் என்று காமமும் [இன்பம்] என்ற; இவை நான்கு இவை நான்கும்; என்பர் புருஷார்த்தம் என்று கூறுவர்; நான்கினும் காமம் இந்த நான்கிலும் காமம் என்பது; கண்ணனுக்கே ஆம் அது பகவத் விஷயமானது; அறம் பொருள் வீடு அறம் பொருள் வீடு ஆகிய மூன்றும்; இதற்கு என்று பகவத் விஷயத்திற்கு உட்பட்டது என்று; வாமனன் வாமநாவதாரப் பெருமானோடு ஒத்த; சீலன் சீலத்தையுடைய; இராமாநுசன் இராமாநுசன்; இந்த மண்மிசையே இந்த பூ உலகத்தில்; உரைத்தான் அருளிச்செய்தார்
vāmanan seelan Without any requirement from our side to ḥim, ḥe came by ḥimself to help, as vāmanan;; irāmānusan emperumānār (whose act is equivalent to such act of vāmanan); uraiththān said; indha maṇ misai in this earth, that,; sĕmam being in the form of propriety (kshĕmam),; nal being distinguished,; veedum liberation (1),; porul̤um wealth/material (2),; dharumamum and virtue (3),; seeriya unlike the aforementioned that are part of the goal, it by itself being the goal; nar that is the distinguished; kāmamum affection/love (4),; ivai nāngu these four are the goals; enbar so say the authoritative ones;; nāngium (but) among these four,; kāmam affection/love; kaṇṇanukkĕ ām is to be towards sarvĕṣvaran; and; aṛam virtue (dharmam); porul̤ wealth/material (arththam); veedu and liberation (mŏksham) (are to be aids towards such love towards krishṇan), among these,; idhaṛku enṛu these three would be only just part of help in being together with emperumān as based on affection/love (kāmam).; ;