2766 மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க *
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு, வளை மருப்பில் *
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்து எடுத்த கூத்தனை * 56
2766 maṉṉu iv akal iṭattai mā mutu nīr tāṉ vizhuṅka *
piṉṉum or eṉamāyp pukku, val̤ai maruppil *
kŏl navilum kūr nuti mel vaittu ĕṭutta kūttaṉai * 56