2764 காயாவின்
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் * வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி *
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்து *
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து *
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை * 54
2764 kāyāviṉ
ciṉṉa naṟum pūn tikazh vaṇṇaṉ * vaṇṇam pol
aṉṉa kaṭalai malai iṭṭu aṇai kaṭṭi *
maṉṉaṉ irāvaṇaṉai mā maṇṭu vĕm camattu *
pŏṉ muṭikal̤ pattum pural̤a caram turantu *
tĕṉ ulakam eṟṟuvitta cevakaṉai * 54