PTA 7

வாரகனே! நின் திருவடியில் உள்ளது என் மனம்

2591 யாமேயருவினையோம்சேயோம் * என்நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச்சார்ந்தொழிந்தார் * - பூமேய
செம்மாதை நின்மார்வில்சேர்வித்து * பாரிடந்த
அம்மா! நின்பாதத்தருகு.
2591 yāme aruviṉaiyom ceyom * ĕṉ nĕñciṉār *
tāme aṇukkarāyc cārntŏzhintār ** pū meya
cĕmmātai ** niṉ mārvil cervittu * pār iṭanta *
ammā! * niṉ pātattu aruku-7

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2591. I have done bad karmā and am far away from you. My heart came to you to worship your feet. You embrace Lakshmi, your beloved wife, on your chest. You took the form of a boar and brought the earth goddess from the underworld. You are my beloved mother. Keep me beneath your feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம்மா! எம்பெருமானே!; பூ மேய தாமரைப் பூவிலிருக்கும்; செம்மாதை பொன் நிறமான பெண்மணியை; நின் மார்வில் உன் மார்பில்; சேர்வித்து சேர்த்துக்கொண்டாய்; பார் பூமியை; இடந்த குத்தி எடுத்தவனாயுமிருக்கிறாய்; நின் பாதத்து அருகு உன் திருவடிகளின் அருகில்; என் நெஞ்சினார் என் மனம்; தாமே அணுக்கராய் தானே அந்தரங்கமாக; சார்ந்தொழிந்தார் சென்று சேர்ந்து விட்டது; அருவினையோம் கொடிய பாபங்களைச்செய்துள்ள நான்; யாமே சேயோம் உன்னிடமிருந்து வெகு தூரம் உள்ளேன்
pū mĕya sem mādhai periya pirāttiyār (ṣrī mahālakshmi) who was born in a lotus flower and who has a reddish complexion; nin mārbil on your divine chest; sĕriviththu making her unite (during the time of churning of milky ocean for nectar); pār idandha digging out earth (during the time of deluge); ammā ŏh my swāmy!; nin your, being the lord; pādhaththu arugu near the divine feet; en nenjinār my mind; thāmĕ on his own (without my permission); aṇukkarāy being a confidante (to emperumān); sārndhu ozhindhār attained; aruvinaiyŏm having cruel sins; yāmĕ we; sĕyŏm are at a far distance