MUT 11

பகவான் எங்கும் உள்ளான்

2292 நன்கோதும் நால்வேதத்துள்ளான் * நறவிரியும்
பொங்கோதருவிப்புனல்வண்ணன் * - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின்மேலான் * பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவினான்.
2292 naṉku otum * nāl vetattu ul̤l̤āṉ * naṟavu iriyum
pŏṅku otaruvip puṉal vaṇṇaṉ ** - caṅku otap
pāṟkaṭalāṉ * pāmpu aṇaiyiṉ melāṉ * payiṉṟu uraippār
nūl kaṭalāṉ nuṇ aṟiviṉāṉ -11

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2292. He is like sweet honey faultlessly recited in four Vedās by all and he is like an ocean and has a body like a waterfall. He rests on the snake bed Adisesha on the milky ocean which is filled with conches and waves. The one who is mentioned in the ocean of knowledge of the learned ones and can't be known by their own efforts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்கு ஓதும் பிழையற ஓதப்படும்; நால்வேதத்து நான்கு வேதங்களால்; உள்ளான் சொல்லப்படுபவனும்; நறவு தேனைப் போன்று; இரியும் இனிமையானவனும்; பொங்கு ஓதம் கடல் போன்றவனும்; அருவிப் புனல் அருவி நீர் போலவும் உள்ள; வண்ணன் மேனியை உடையவனும்; சங்கு ஓத சங்குகள் அலைகள் உடைய; பாற் கடலான் பாற்கடலில் இருப்பவனும்; பாம்பு அணையின் ஆதிசேஷன் மேல்; மேலான் துயில்பவனும்; பயின்று வைதிகர்களின்; நூல் கடலான் கடல் போன்ற சாஸ்திரங்களால்; உரைப்பார் சொல்லப்படுபவனுமான பெருமான்; நுண் தம் முயற்சியாலே; அறிவினான் அறிய முடியாதவன்
nangu ŏdhum nāl vĕdhaththu ul̤l̤ān he is spoken of by the four vĕdhas (sacred texts) which are faultless; naṛavu iruyum with sweetness which will beat honey; pongu ŏdham aruvi punal like an ocean and like the water from a stream; vaṇṇan having divine form; sangu ŏdham pāl kadalān one who is reclining on the milky ocean with waves having conches; pāmbu aṇaiyin mĕlān one who is resting on ṣĕsha ṣayanam (ādhiṣĕshan mattress); payinṛu uraippār nūl kadalān emperumān who is spoken of by ṣāsthras (sacred texts) which are recited and explained by vaidhikas (followers of sacred texts); nuṇ aṛivinān not known (by those who try through their efforts to know him)