MUT 10

திருமால் பெயரை ஓதினால் எல்லாம் கிடைக்கும்

2291 தேசும்திறலும் திருவுமுருவமும் *
மாசில்குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம்புரிந்தவான்சங்கம் கொண்டான்பேரோத *
நலம்புரிந்துசென்றடையும்நன்கு.
2291 tecum tiṟalum * tiruvum uruvamum *
mācu il kuṭippiṟappum maṟṟavaiyum - pecil **
valam purinta vāṉ caṅkam * kŏṇṭāṉ per ota *
nalam purintu cĕṉṟu aṭaiyum naṉku -10

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2291. If people praise the brightness, strength, beauty, form, faultless qualities and all other things of the lord with a beautiful white conch in his right hand and if they recite his names, all goodness will come to them automatically.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலம் புரிந்த வெளுத்த வலம்புரி; வான் சங்கம் சங்கை கையில்; கொண்டான் உடையவனுடைய; பேர் ஓத பேசில் நாமங்களைச் சொல்ல; தேசும் திறலும் தேஜசும் திறமையும்; திருவும் உருவமும் செல்வமும் அழகும்; மாசில் குற்றமற்ற; குடிப்பிறப்பும் நல்ல குலமும்; மற்றவையும் மற்றுமுள்ள நன்மைகளும்; நலம் புரிந்து தாமே விரும்பி; நன்கு சென்று நன்றாக; அடையும் வந்து சேரும்
valam purindha vān sangam koṇdān emperumān who is having the divine white coloured conch which is curling towards the right; pĕr ŏdha as his divine names are recited; pĕsil if (the advantages due to that are) spoken about; thĕsum radiance; thiṛalum the ability to win over others; thiruvum wealth; uruvamum beautiful form; māsu il kudi piṛappum birth in a clan which is free from any faults; maṝavaiyum and other benefits; nalam purindhu nangu senṛu adaiyum will come on their own, with desire; chakkaraththān one who has sudharṣanam [divine disc] in his divine hand