varaik kuḍai tōl̤ kāmbāga ānirai kātthu – You held the unshakeable Govardhana mountain as an umbrella, using Your divine shoulder as its handle, to protect the cows.
Āyar nirai viḍai ezh seṟṟavāṟu ennē – Why did You vanquish the seven mighty bulls that obstructed Your union with Nappinnai Pirāṭṭi, the incarnation of Nīḷā Devi during Your Kṛṣṇāvatāra? Was this
ஒரு செயலேயோ –
நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு மலையை எடுப்பது ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –
(பிராட்டியோ ஆ நிரையோ கோப கோபீ ஜனங்களோ வாசி இல்லாமல் -ஆஸ்ரித ரக்ஷணம் செய்யும் ஸ்வ பாவன் என்பதைக் காட்டவே இப்பாசுரம்)
வரை குடை தோள் காம்பாக ஆநிரை