MLT 81

பரமன் பெயரே நரகத்தைத் துரத்தும்

2162 ஆளமர்வென்றி அடுக்களத்துளஞ்ஞான்று *
வாளமர்வேண்டிவரைநட்டு * - நீளரவைச்
சுற்றிக்கடைந்தான் பெயரன்றே? * தொன்னரகைப்
பற்றிக்கடத்தும்படை.
2162 āl̤ amar vĕṉṟi * aṭu kal̤attul̤ aññāṉṟu *
vāl̤ amar veṇṭi varai naṭṭu * nīl̤ aravaic
cuṟṟik kaṭaintāṉ * pĕyar aṉṟe ? * tŏl narakaip
paṟṟik kaṭattum paṭai -81

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2162. When the gods fought with the Asuras and asked your help, he churned the milky ocean with them using Mandara mountain as a the stick and Vāsuki, the snake as a rope, and he gave them the nectar that came out of the ocean. Isn’t his name the weapon that saves from cruel hell?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆள் அமர் வீரர்கள் நிறைந்த; வென்றி வெற்றியுடைய; அடு களத்துள் தேவாசுர யுத்தகளத்தில்; அஞ்ஞான்று அசுரர்கள் தேவர்களை இம்சித்த காலத்தில்; வாள் அமர் வேண்டி மதிப்புடைய சண்டயை விரும்பி; வரை நட்டு மந்திர கிரியை மத்தாக நாட்டி; நீள் அரவைச் நீண்ட வாஸுகியை; சுற்றி கயிறாகச்சுற்றி; கடைந்தான் பாற்கடலைக் கடைந்தவனின்; பெயர் நாமங்களை; பற்றி பற்றிக்கொண்டு துதிப்பது; தொல் நரகை பழமையாயிருக்கும் நரகங்களை; கடத்தும் தாண்டுவிக்கும்; படை அன்றே உபாயம் அன்றோ?
āl̤ amar venṛi adu kal̤aththul̤ in the battlefield which contains warriors and victory; agyānṛu during that time (when the demons troubled dhĕvas, the celestial entities); vāl̤ amar vĕṇdi desiring the war which carries respect; varai nattu keeping the mantharagiri (a divine mountain) as (as agitator, to churn the ocean); nīl̤ aravaich chuṝi coiling the long snake (vāsuki) as rope (for churning); kadaindhān one who churned (the milky ocean); peyar divine names; paṝi scooping (the chĕthanas, the sentient entities); thol naragai the ancient hellish regions; kadaththum will enable to cross; padai anṛĕ is it not an upāyam (means)!

Detailed WBW explanation

Āzh mār veṇṛi adu kaḷattuḷ – being replete with warriors, in close proximity to each other, achieving victory,

adu kaḷattu – a battlefield where lives are forfeited,

ajñānṛu – that day when the demons troubled the devas and devoured them,

vāḷamar veṇḍivāḷ – radiance. Longing for a war that would shine with radiance. When demons and celestial beings

+ Read more