Āduttha Kadum Pagai – Enmity that is intricately interwoven from the inception of existence. Since their birth, a profound enmity has pervaded between Garuḍa and the serpents. This discord emanated from the rivalry between Garuḍa's mother, Vinatā, and the serpents' mother, Kadru.
Kadum Pagai – Such is the severity of this enmity that merely uttering the name of
பரிஹாரம் இல்லாத ஆஸ்ரித விரோதம் பிறக்கிலும்-அவர்களைப் பொறுப்பித்து- புருஷகாரமாக அவர்களைக் கைக் கொண்டு ரஷிக்கும் -என்கிறது –
அபயம் என்று புகுந்த ஸ்ரீ விபீஷணப் பெருமாளை புகுர ஓட்டோம் என்றவரை பொறுப்பித்து ஆ நயைநம் ஹரி ஸ்ரேஷ்ட-என்று அவரைக் கொண்டு அழைப்பித்தால் போலே-
பாதாளத்தில் ஸூ முகன் என்ற ஒரு சர்ப்பத்தை பெரிய திருவடி அமுது செய்ய நினைக்க -அத்தை அறிந்து ஸ்வர்க்கத்திலே உபேந்த்ர