MLT 44

அடியார்கள் உகந்த உருவம் கொண்டவன் பகவான்

2125 தமருகந்ததுஎவ்வுருவம் அவ்வுருவம்தானே *
தமருகந்ததஎப்பேர் மற்றப்பேர் * - தமருகந்தது
எவ்வண்ணம்சிந்தித்து இமையாதிருப்பரே *
அவ்வண்ணமாழியானாம்.
2125 tamar ukantatu ĕv uruvam * av uruvam tāṉe *
tamar ukantatu ĕp per maṟṟu ap per ** tamar ukantatu
ĕv vaṇṇam cintittu * imaiyātu iruppare *
av vaṇṇam āzhiyāṉ ām -44

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2125. In whatever form the devotees wish to see him, he will appear to them in that form. Whatever name the devotees want to call him happily he will have that name. When they meditate on him quietly without blinking their eyes, whatever color they think he has, he will appear in that color, carrying his discus.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழியான் சக்கரத்தையுடைய எம்பெருமான்; தமர் பக்தர்கள்; உகந்தது எவ் உருவம் உகந்த உருவம் எதுவோ; அவ் உருவம் அவ்வுருவமாக; தானே ஆம் தானே இருப்பான்; மற்று தமர் மேலும் அடியார்கள்; உகந்தது எப்பேர் உகந்தது எந்த திருநாமமோ; அப் பேர் தமர் அதவே தமக்கு; உகந்து உகந்தது என்றிருப்பான்; எவ் வண்ணம் சிந்தித்து எவ்விதம் சிந்தித்து; இமையாது இருப்பரே இடைவிடாமல் வணங்குவரோ; அவ் வண்ணம் அவர்களுக்கு அவ்விதமே ஆவான்
āzhiyān emperumān who holds the chakkara (divine disc) in his hand; thamar devotees; ugandhadhu evvuruvam whichever form they desire [for emperumān]; avvuruvam thānĕ he attains that form; maṝu moreover; thamar ugandhadhu eppĕr whichever divine name they desire [for emperumān]; appĕr ām emperumān attains that name; thamar devotees; ugandhu with desire; evvaṇṇam sindhiththu in whichever way they think; imaiyādhu irupparĕ meditating without a break; avvaṇṇam ām he transforms himself that way.

Detailed WBW explanation

Śrī Rāma, in Śrī Rāmāyaṇa Uddha Kāṇḍa 120-11, joyfully proclaims: "Ātmānam mānuṣam manye Rāmam Daśarathātmajam" — I am delighted to consider myself a human being, the son of Daśaratha. Similarly, in Śrī Bhagavad Gītā 4-11, Emperumān Himself declares: "Ye yathā mām prapadyante tāms tathaiva bhajāmy aham" — *in whichever form my followers conceive of me and seek

+ Read more