Īraiyum – Just as the river Kāverī flows transgressing its banks, boundlessly, so too does Emperumān exhibit a similar boundlessness as Paramapadhanāthan, the Lord of Śrīvaikuṇṭam.
Nilanum iru visumbum kāṛṛum aṛai punalum sem tīyum āvān – By referencing the five great elements, the āzhvār perceives Him as pervading the entire universe. Therefore, He
ஐஸ்வர்யம் கண்டு அஞ்ச வேண்டா -ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறார் – ஐஸ்வர்யம் கண்டு வெருவாதே சீலத்தை அநுஸந்தி -என்கிறார் –
நெஞ்சே உபய விபூதி நாதனாய் இருக்கிற அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் -இத்தை நன்றாகக் புத்தி பண்ணு -என்கிறார் –
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் பைங்கண்