MLT 30

திருத்துழாயான் திருவடிகளையே பெரியோர் நாடுவர்

2111 தெளிதாக உள்ளத்தைச்செந்நிறீஇ * ஞானத்
தெளிதாக நன்குணர்வார்சிந்தை * - எளிதாகத்
தாய்நாடுகன்றேபோல் தண்டுழாயானடிக்கே *
போய்நாடிக்கொள்ளும்புரிந்து.
2111 tĕl̤itu āka * ul̤l̤attaic cĕnniṟīi * ñāṉattu
ĕl̤itu āka * naṉku uṇarvār cintai ** ĕl̤itu ākat
tāy nāṭu kaṉṟe pol * taṇ tuzhāyāṉ aṭikke *
poy nāṭikkŏl̤l̤um-purintu -30

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2111. If devotees keep their hearts pure, follow the good path and understand clearly what wisdom is, their hearts will go to the feet of the lord adorned with thulasi garland, like a calf that goes to his mother understanding that she is his mother.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெளிது ஆக கலக்கம் நீங்கித் தெளிந்த; உள்ளத்தைச் மனதை பெருமானிடத்தில்; செந்நிறீ இ நன்கு நிறுத்தி; ஞானத்து ஞானத்தாலே அவன் தலைவன் நாம் அடிமை; எளிதாக நன்கு என்பதை நன்றாக; உணர்வார் சிந்தை அறிபவர்களின் மனம்; எளிது ஆக ஸுலபமாக பசுக்கூட்டத்தில்; தாய் நாடு தன் தாயைத் தேடும்; கன்றே போல் கன்றே போல்; தண் துழாயான் துளசிமாலை அணிந்தவன்; அடிக்கே திருவடிகளையே; புரிந்து போய் விரும்பி அடைந்து; நாடிக்கொள்ளும் தானே சென்று சேர்ந்து கொள்ளும்
thel̤idhāga to ensure¬† that bewilderment is removed; sem niṛeei establishing firmly; gyānaththu through knowledge; el̤idhāga with ease; nangu uṇarvār knowing well; sindhai [their] minds; thāy nādu [among the (herd of) cattle] attaining its mother; kanṛĕ pŏl like the calf; thaṇ thuzhāyān adikkĕ the divine feet of sarvĕṣvaran (supreme entity) who adorns a cool thul̤asi garland; purindhu with liking; pŏy seeking; nādik kol̤l̤um will join together

Detailed WBW explanation

theḷidhāga uḷḷaththaiṣ cheṇṇireei – Establishing the heart such that it attains clarity, involves dispelling the confusion prevalent in worldly matters and anchoring the heart in the singular entity of supreme importance, Emperumān.

sem nireei – Rather than attempting to dominate sensory perceptions through sheer control, it involves engaging these sensory

+ Read more