MLT 10

மண்ணும் விண்ணும் விழுங்கியவன்

2091 மண்ணும்மலையும் மறிகடலும்மாருதமும் *
விண்ணும்விழுங்கியதுமெய்யென்பர் * - எண்ணில்
அலகளவுகண்ட சீராழியாய்க்கு * அன்றுஇவ்
வுலகளவும்உண்டோ? உன்வாய்.
2091 maṇṇum malaiyum * maṟi kaṭalum mārutamum *
viṇṇum vizhuṅkiyatu mĕy ĕṉpar ** ĕṇṇil
alaku al̤avu kaṇṭa * cīr āzhiyāykku * aṉṟu iv
ulaku al̤avum uṇṭo uṉ vāy? -10

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2091. O lord with a heroic discus! People say that you really swallowed the earth, hills, the oceans rolling with waves, the wind and the sky. If one tries to understand how you did that, was your mouth as big as the whole earth at that time?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் மலையும் பூமியும் மலையும்; மறி கடலும் மாருதமும் அலைகடலும் காற்றும்; விண்ணும் ஆகாசமும் ஆகிய இவற்றை எல்லாம்; விழுங்கியது விழுங்கியது; மெய் என்பர் உண்மை என்று சொல்லுவர் ரிஷிகள்; எண்ணில் இதனை ஆராய்ந்தால்; அலகு அளவு கண்ட எண்ணிறைந்த கல்யாண குணங்களையும்; சீர் ஆழியாய்க்கு சக்கரத்தையும் உடைய உனக்கு; அன்று உன் வாய் அப்போது உன் வாய்; இவ் உலகு அளவு உண்டோ? இவ்வுலகு அளவு இருந்ததோ?
maṇṇum the earth; malaiyum the mountains; maṛi kadalum the oceans which throw up waves constantly; mārudhamum the air; viṇṇum the sky [all these]; vizhungiyadhu ate up; mey enbar (rishis, sages) will say that it is true; eṇṇil if one were to delve into this; alagu al̤avu kaṇda sīr āzhiyāykku one who has seen the boundary (limitlessness) of auspicious qualities and who has the divine chakra (disc); anṛu ¬† during that time; un vāy your divine mouth; ivvulagu al̤avum uṇdŏ was it bigger than the worlds

Detailed WBW explanation

maṇṇum – the earth, which sustains all entities within the world,

malaiyum – the mountains that serve the earth,

maṟi kadalum – the oceans that encircle the earth and generate waves,

mārudhamum – the air, essential for the respiration of living beings and their sustenance,

viṇṇum – the skies that provide space for the aforementioned entities,

**vizhuṅgiyadhu

+ Read more