MLT 9

He Who Took the Varāha Incarnation

வராகாவதாரம் எடுத்தவன்

2090 பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்தாய்க்கு * அன்றுஉன்
ஒருகோட்டின்மேல்கிடந்ததன்றே * - விரிதோட்ட
சேவடியைநீட்டித் திசைநடுங்கவிண்துளங்க *
மாவடிவின்நீயளந்தமண்.
2090 pŏru koṭṭu or eṉamāyp * pukku iṭantāykku * aṉṟu uṉ
ŏru koṭṭiṉ mel kiṭantatu aṉṟe ** viri toṭṭa
cevaṭiyai nīṭṭit * ticai naṭuṅka viṇ tul̤aṅka *
mā vaṭiviṉ nī al̤anta maṇ -9

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2090. You took the form boar and on your single tusk you brought up the earth goddess from the underworld. Was that not the same earth that you measured with your divine feet as the sky and all the directions trembled?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
விரி தோட்ட மலர்ந்த தாமரை போன்ற; சேவடியை திருவடியை; நீட்டி நீட்டி வளரச்செய்து; திசை நடுங்க திசைகள் நடுங்க; விண் துளங்க மேலுலகத்தவர்களும் நடுங்கும்படி; மா வடிவின் நீ பெரிய வடிவுடன் வளர்ந்து நீ; அளந்த மண்! அளந்த பூமியானது (திருவிக்கிரமனாய்); பொரு கோட்டு போர் செய்யத்தகுந்த பற்களையுடைய; ஓர் ஏனமாய் ஒப்பற்ற வராகமாய்; புக்கு பிரளயஜலத்திலே மூழ்கி; இடந்தாய்க்கு குத்தி எடுத்த பூமி உனக்கு; அன்று உன் அன்று உன்னுடைய; ஒரு கோட்டின் மேல் ஒரு பல்லின் நுனியில்; கிடந்தது அன்றே அடங்கிக்கிடந்த தல்லவோ?
viri thŏtta sĕvadiyai reddish coloured divine feet which resemble a lotus with blossomed petals; nītti making them grow; thisai nadunga making people in all directions to quiver; viṇ thul̤anga making people in the upper worlds also to tremble out of fear; mā vadivin with a huge form (as thrivikraman); nī al̤andha measured by you; maṇ the earth; poru kŏttu with tusks which are meant for battle; ŏr ĕnamāy a unique boar [incomparable]; pukku idandhāykku (during deluge) immersed in water and dug it out; anṛu during that time; un your; oru kŏttin mĕl in a corner of one tusk; kidandhadhu anrĕ was it not staying?

Detailed Explanation

Avatārikai (Preamble)

A profound question may arise in the mind of the seeker: does the Supreme Lord, Sriman Nārāyaṇa, extend His divine protection only to His dedicated followers? What, then, is the fate of those who are not His devotees? Are they to be abandoned in times of peril? The Āzhvār addresses this doubt with resounding clarity, affirming that Emperumān’s

+ Read more