Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடல் வேழம்
மிடுக்குமுடைய யானையை —
PT 3.3.7
அடல் வேழம்
குவலயாபீட யானையின் —
MLT 54
ஆங்கு வேழத்தின்
குவலயாபீட யானையின் —
PT 11.2.2
கொலை ஆர் வேழம்
மதம் மிகுந்த யானை —
PT 8.6.7
வேழம் உய்ய
யானை உயிர் வாழ —
PT 3.8.2
ஒரு தனி வேழத்து
ஒப்பற்ற கஜேந்திரனின் —
TEK 1
ஓர் வேழத்தின்
ஓர் கருத்த யானையின் —
PAT 1.7.9
வேழம் துயர்
யானையின் துயர் —
PT 4.5.1
துறை வந்து வேழம்
வேகமாக வந்து யானையின் —
PT 6.8.3
மத வேழம்
மதம் கொண்ட யானை —
MUT 45
வாங்கிய வேழம்
பறித்த யானையை —
PT 5.8.3
வேழம் வீழ
குவலயாபீடம் என்னும் யானை அழிய —
PT 2.8.3
வேழம் வெருவ
குவலயாபீட யானை அஞ்ச —
PT 9.4.8
வேழ
குவலயாபீட யானையின் —
TCV 43
வேழ
கண்ணனாக வந்து குவலயாபீட யானையின் —
TVM 1.9.2
வேழங்கள்
யானைகள் —
PT 1.2.2
வேழத்தை
குவலயாபீடம் என்ற யானையை —
PAT 4.7.7
வேழப்போதகம்
யானைக்கன்று —
PMT 7.1
வேழமும்
குவலயாபீடமென்ற யானையும் —
PAT 1.5.3
வேழமும்
குவலயாபீட யானையும் —
PT 2.3.1
Next
Hierarchy +
Divya Desam +