Synonyms

Jump to facet filters

அலமந்து வீய

தடுமாறி முடியும்படி

அவன் வீய

இரணியன் முடியும்படி

குலம் வீய

ராவணனின் குலம் அழிய

நூற்றவர் வீய

துர்யோதனாதிகள் மடிய

நோய் வீய

வியாதிகள் நீங்கி

பிணி வீயுமாறு

நோய் ஆகியவை நீங்கும்படி

பிளந்து வீய

பிளந்தும் அழியும்படி

பூவை வீயா

பூக்களை விட்டு அகலாத

வீயப் பொருது

அழியும்படி போரிட்டு

பேய் வீய

வந்த பூதனை மாள

மன்னர் வீய

அரசர்கள் அழியும்படி

வீயாத மலர்

வாடாத புஷ்பங்களால் அமைத்த

முழுதும் வீயவே

முழுதும் அழியவே

வீயாம் மேனிக்கு

போன்ற திருமேனிக்கு

வீய

அழிய

வீய

மாளும்படி

வீய

மாளும்படியாக

வீய

முடியும்படியாக

வீயக்

மாளும்படியாக

வீயப்

அழியும்படி

Hierarchy +

Divya Desam +